Tuesday, July 03, 2007
What to ask god?
மனிதன் தேவதிநிதாம் என்ன கேக்க வேண்டும் ? சாதாரணமா அனைவரும் சுகம், செல்வாக்கு, பணம், ஆறோகியம் ஆகியவை கேக்கிறார். மனிதன் இப்பற்ற பொருள் சம்பந்த பட்ட விஷயத்துக்கெல்லாம் வேண்திண்து ஒரு முக்கியமான விஷயத்தை மராக்கிறான். இதெல்லாம் விட அப்பாற்பட்ட பொருள் என்னன்னு சிந்தித்தாள்.. ஒரே பதில்.. தேவத்தின் அன்பு.. சாயி பாபா சொல்கிறார்.. ஒவ்வூரு மனிதனும் தேவத்தின் இடம் இந்த அன்பை கேட்டாள், உலகம் மிக சிறந்ததாக மாறி விடும்.. இப்படி என் என்று சிந்தித்தால், விடை மிக தெளிவாந்து . மனிதன் தேவத்தின் அன்பை பெற்று ஒரு தெய்வம் ஆகின்றான். அனைவரும் இதை செய்தால், எல்லோரும் தேவத்தின் ரூபபமே என்கிற மிக பெரிய சத்தியததை உணருவார். சொந்த சந்தோஷம் எப்போ குலத்தின் நன்மைக்கு அடிமை ஆகிறதோ அப்போ தான் இந்த உலகம் நன்மை அடையும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment